skyaasoori - skyaasoori

மற்றொன்றும் வேண்டாம் மனமே

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ம திவ்யபாதுகா ஸேவக ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ நாராயண யதீந்த்ர மஹாதேசிகாய நம:

Featured pictures

Message board

skyaasoori@sfly.com Rolex � Official Site 97% 0FF!

Dear skyaasoori@sfly.com Rolex.com

WANTS TO SHARE SOMETHING WITH YOU


While exploring the Rolex.Com website, tom discovered this official Rolex address and thought you would be interested:

http://www.rolex.com/en/home

Thank you.

See you soon on Rolex.com






Rolex S.A. respects your right to privacy and is committed to maintaining your confidence and trust. Any information you provide us through our website will not be sold or rented.


Rolex S.A. does not collect any information from you without your knowledge and permission, and does not ask that you enter any personal information to access the website.


Information you provide Rolex S.A. is stored in a secure location and is accessible only by designated staff.


� Rolex SA, Geneva, Switzerland




Sri Narasimha Darshanam 221
SrI Mahaalakshmi Naayikaa  samEta SrI Lakshmi Narasimah ParaBrahmaNE nama:

Dasan

Thirukkudanthai
Elayavalli
K.S.Jegennaathan
098412 36647
Attachments:
Sri Narasimha Darshanam 221-Penuganchiprolu.pdf
Sri Narasimha Darshanam 220
SrI Mahaalakshmi Naayikaa  samEta SrI Lakshmi Narasimah ParaBrahmaNE nama:

Dasan

Thirukkudanthai
Elayavalli
K.S.Jegennaathan
098412 36647
Attachments:
Sri Narasimha Darshanam 220-Varaahapatnam.pdf
Sri Narasimha Darshanam 219
SrI Mahaalakshmi Naayikaa  samEta SrI Lakshmi Narasimah ParaBrahmaNE nama:

Dasan

Thirukkudanthai
Elayavalli
K.S.Jegennaathan
098412 36647
Attachments:
Sri Narasimha Darshanam 219-Guntur.pdf
Sri Narasimha Darshanam 218
SrI Mahaalakshmi Naayikaa  samEta SrI Lakshmi Narasimah ParaBrahmaNE nama:

Dasan

Thirukkudanthai
Elayavalli
K.S.Jegennaathan
098412 36647
Attachments:
Sri Narasimha Darshanam 218-Bandar Kota.pdf

Files

temples_nearcity.doc


கஷ்டங்களை நீக்கும் கட்டளைகள்-1

3 வேளை சந்த்யா வந்தனம் செய்கின்றாயா ? இல்லை எனில் இன்றே ஆரம்பி

க்ருஹத்தில் சாளக்ராம மூர்த்தியை ஏழுந்தருள் செய்து பஞ்சகச்சத்துடன் தினமும் ஆராதனம் செய்.

மஹாலக்ஷ்மீ வரும் அந்தி வேளையில் விளக்கேற்றி ஸ்த்ரீகளை வீட்டில் இருக்க சொல்

ஏகாதசி - அசித்ர,அஸ்வமேத பாராயணமும் த்வாதசி - காடக பாராயணமும் அவஸ்யம் செய்

ப்ரதோஷ வேளையில் லக்ஷ்மீ ந்ருஸிம்ம கராவலம்பத்தை சொல்

வெள்ளிக்கிழமை பசுவிற்க்கு அகத்தி கீரை/புல் போடு

சுமையான கல்விகளுக்கு நேரம் ஒதுக்கும் நீ , சுவையான கல்விகளான வேத,பிரப ந்த,ஸ்தோத்ர பாட, ஆஹ்னீக ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய காலக்ஷேபங்களுக்கு நேரம் ஒதுக்குகின்றாயா?

பக்ஷ்க்ஷ, மாஸ , அயன , வருட தர்பணாதிகளை வேறு வேலைகளை ஒதுக்கிவிட்டு ஒழுங்காக செய்,மாளய ,அஷ்டகா & அன்வஷ்டகா செய்யாமல் விடாதே ? பித்ரு சாபம் வந்து சேரும்

 

திருமண் இல்லாமல் பாழும் நெற்றியுடன் திரியாதே



கஷ்டங்களை நீக்கும் கட்டளைகள்-2

வீட்டிற்கு வந்தவுடன் பஞ்சகச்சத்திற்கு உடனே மாறு - பர்முடாஸ் வேண்டவே வேண்டாம்

 

இதர ம்ருகங்களை போஷிக்கும் நீ? உன் கடமையான பசு ரக்ஷ்ணத்தை மறந்தது ஏன்?

 

நீராட்டதின் போது "அகமர்ஷண ஸூக்தத்தை" அவஸ்யம் சொல்

 

பயிர் தொழில் செய்பவர்களை வாழ்க்கையில் மதிக்க கற்று கொள்


இன்று தர்ப்பண நாளில் நிஷேதிக்கபட்ட காய்கறிகளை தளிகையில் சேர்க்காதே / இரவு பலகாரம் செய்ய கற்று கொள் / வெளியில் இன்று உணவு வேண்டாம்



Sri Ranganathaastakam - Audio

  Visit: Srirangannatha Astakam(Courtesy Shri.V.K.Raman swamy)

பகவத் விஷயம் - எனக்கு அகப்பட்ட முத்துக்கள்

1.யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடமையும் நீயே
வானே யேத்தும் எம் வானவரேறே(திருவாய் மொழி 2-9-9)

2.அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம்மாபாவியர்க்கும் விதிவாய்கின்றுவாய்க்கும் கண்டீர்
கைம்மாதுன்பொழித்தாய்!என்று கைதலைபூசலிட்டே
மெய்மாலாயொழிந்தேன் எம்பிரானும் என் மேலானே(திருவாய் மொழி-5-1-7)

3.முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலாகி பொன்பயந்தேன்
பொன்னங்கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்குஇதனை செப்புமினே(பெரிய திருமொழி9-4-2)

Disclaimer Notice

The opinions,informations,astrological predictions,photos,other informations ,links related to sampradayam or related to general life here by any member are of their own  and the user/users need to verify it from their own sources, no responsibility 0f any sort will be taken by owner of this site for any opinion expressed or the information provided  photos uploaded or favourable links established.Further, this group is an independent server to srivaishnava community as a whole in relation to sampradaya news and not specifically affiliated or part of any temple,sangam,trust,mutt,society or sabha which are functioning at any part of the world .This group is also  an indepedent server to human society as a whole in respect of health , education and general news and not affiliated or part to any individual/trust/sangam/sabha/society functioning at any part of the world .

//All are requested to Verify all informations provided in this site before acting  based on informations provided// .




அனைவரும் வருக பயன் பெறுக




Visit: Song on Srilakshmi Hayagreevan(Courtesy Shri.V.K.Raman swamy)

                       ஸ்ரீமதே ராமானுஜாய நம:

                   ஸ்ரீமதே நிகமாந்த தேசிகாய நம:

                                   ஸ்கைஆசூரீSKYAASOORI:


1.திவ்யபிரபந்த சந்தை - வ்யாக்யான்ங்களுடன் (காலக்ஷேப பத்ததி)
2.தேசிக பிரபந்த சந்தை - வ்யாக்யான்ங்களுடன் (காலக்ஷேப பத்ததி)
3.தேசிக ஸ்தோத்ரபாட சந்தை - வ்யாக்யான்ங்களுடன் (காலக்ஷேப பத்ததி)



1.TEACHING NALAYIRA DIVYAPRABANDHUM WITH COMMENTARY

2.TEACHING DESIKA PRABAANDHUM WITH COMMENTARY

3.TEACHING DESIKA STHOTHRA PADAM WITH COMMENTARY

  (KALAKTCHEPA PADATHEE ONLY)


 

  


SKYAASOORI


 

அனைவரும் வருக பயன் பெறுக



thiruneermalai

Google search

Visitors log

See my colleague's face , he is very sincere in his work

welcoming lord srikrishna with a song


http://www.hummaa.com/player/popcheck.php?plrtype=lc&pltype=song&id=144548



full moon

Related Pages

skyaasoori
DINAMORUDIVYADE...
music

5/17/2012 10:40:27 PM